ரேஷன் கடைகள் திறப்பது குறித்து சீனியர் கூட்டுறவு சங்க அதிகாரி வேல்முருகன் தலைமையில் புதுச்சேரி நியாய விலை கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.