தினமலர் மற்றும் சென்னை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் 2024 நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.