இன்றைய போட்டோ
சென்னை வானகரத்தில் நடந்த பா.ஜ.. செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார். உடன் தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, தமிழக பா.ஜ.க மேலிட இணை பொருப்பாளர் சுதாகர் ரெட்டி.
06-Jul-2024
இன்றைய போட்டோ19-Mar-2026
2/

3/

4/

5/

6/

7/

8/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

9/
10/

