பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளார்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடம்: பூந்தமல்லி, சென்னை
சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்று முதல் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பை அடுத்து நின்றது பாஜவினர் வரவேற்பு கொடுத்தனர்
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் குமரன் ரோட்டில், காரில் கொண்டு செல்லப்பட்ட 6.5 லட்சம் ரூபாய் பணத்தை தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூர் ரயில்வே மேம்பாலம் அருகில் டூவீலரில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை வடக்கு தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.