சென்னை கவர்னர் மாளிகையில் நடந்த எண்ணித் துணிக நிகழ்ச்சியில் பாரம்பரிய தற்காப்புக் கலை ஆசான்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கவர்னர் ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கிய தற்காப்புக் கலை ஆசான்கள்.இடம் : கிண்டி.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.