விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற 146 பழங்குடியினர் இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது. இதற்கான பணி நியாயமான ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இடம்.தலைமைச்செயலகம், சென்னை.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.