மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை துர்க்கையம்மன் கோவில் நூழை வாயில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.