இரவு பெய்த மழையினால் போரூர் ஆற்காடு சாலை காரம்பாக்கம் அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி மற்றும் தேங்கிய நீர்யை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.