மேட்டுப்பாளையம் சிவன் புறம் ஆசிரியர் காலனி ஸ்ரீ ராஜ அஷ்ட விமோக்சன மகா கணபதி திருக்கோவிலில் வள்ளி, தேவ சேனை சமேத கல்யாண சுப்பிரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.