பஞ்ச முகம் நாடக திருவிழாவில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் 95 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக டி. வி. வரதராஜன் குழுவினரின் எல்.கே.ஜி ஆசை எனும் நாடகம் பாரதிய வித்யா பவனில் நடந்தது.இடம் : மயிலாப்பூர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.