அருள்மிகு பெரியநாயகி அம்மை உடன் மகிழ் கலியாண பசுபதீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இடம் : அரசன்கழனி.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.