சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் தாகத்திற்கு குடிநீர் பாட்டிலில் மீதி இருந்த குடிநீரை எடுத்து பருகும் குரங்கு இடம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே.
கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சமரச விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.