சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா பவுண்டேஷனில் 2 புதிய வகுப்பு அறைகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் திறந்து வைத்தார் உடன் கலாஷேத்ரா பவுண்டேஷன் இயக்குனர் சுரேஷ்குமார் சிக்காலா.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.