தமிழகத்தில் சிவனடியார்களுக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி, சைவ சமய தொண்டர்கள் அறக்கட்டளையினர் விழிப்புணர்வு போராட்டம் நடத்தினர். இடம்: சென்னை பிராட்வே, கலெக்டர் அலுவலகம்
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.