கோவை கொடிசியா அரங்கில் நடந்த அக்ரி இன்டெக் 2024 கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டு காய்கறி மற்றும் கீரை விதைகளை வாங்கிச் செல்லும் விவசாயிகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.