ஐயப்பன்தாங்கல் பாலாஜி 3வது அவென்யூவில் உள்ள துலிவ் தக்சின் அடுக்குமாடி குடியிருப்பில், தினமலர் சார்பில், ஆடி கார்னிவெல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் என்ற நிகழ்வு நடந்தது.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.