மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி மேட்டுப்பாளையம் குமரன் கல்லூரியில் நடந்தது. 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் விளையாடிய கன்னியாகுமரி மற்றும் நாமக்கல் மாவட்ட வீரர்கள் விளையாடினர்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.