உதகையிலிருந்து கேரளா மற்றும் கர்நாடக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் அருகே ஏற்பட்ட மண் சரிவு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை சரி செய்யப்பட்டு போக்குவரத்து துவங்கியது.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.