, திண்டிவனம் ராஜாங்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த சிலம்பரசன், செல்வகுமார், நவீன், மணிகண்டன், தினேஷ். ஆகியோரை திண்டிவனம் டவுன் போலீசார் கைது செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.