கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டு குளம் அவுஷதேஸ்வரி ( பகவதி) கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் அருமருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.