காவிரி நீரை பெற்றுத் தராத தமிழக அரசை கண்டித்தும், தண்ணீரை திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில், தஞ்சாவூர் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.