மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பெருக்கெடுத்து ஓடுகிறது.இடம் : சிறுமுகை அருகே.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.