சென்னையில் சாலை ஓரத்தில் குடிசையில் வசிக்கும் மக்களுக்கு வீடு வழங்குவது குறித்து நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை பிராட்வே நாராயணப்பா தெருவில் அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.