ஆடிப்பிறப்பையொட்டி சேலத்தில், தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது. கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தேங்காய்களை நெருப்பில் சுட்டனர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது