புதுச்சேரி லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ.,வின் பிறந்தநாள் விழாவிற்காக அனுமதியின்றி சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்கள்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இயந்திரம் கொண்டு வயலில் நெல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி..
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு, சென்னை.