ஆடிப்பட்டம் தேடிப் பார்த்து விதைக்க நிலத்தில் மாடுகளை பூட்டி பாரம்பரிய முறையில் உழுகின்றனரோ என எண்ண வேண்டாம். ரேக்ளா ரேஸில் பங்கேற்கும் மாடுகளுக்கு சிறப்பு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது. இடம்: அலங்காநல்லூர்- பாலமேடு ரோடு.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.