மேட்டுப்பாளையத்தில் இருந்து மூலக்குளம் செல்லும் பிரதான குண்டு சாலை நடுவே கட்டை தாழ்வாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அதனை தடுக்கும் வகையில் நடுவே இரும்பு பேரிக்கார்டுகளை வைத்துள்ள போக்குவரத்து போலீசார்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.