மேற்கு தொடர்ச்சி பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிரம்பி வரும் பேரூர் சொட்டையாண்டி குட்டை மற்றும் கங்க நாராயணசமுத்திரம் குளங்கள்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.