இன்றைய போட்டோ

திருப்பூரில் அமிர்தா விஷ்வா வித்யாபீடம் மற்றும் பிஸ்னஸ் ஸ்கூல் சார்பில் தொழில்முறை கருத்தரங்கம் டீ சங்கத்தில் நடந்தது. இதில் அமிர்தா ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் கல்லூரியின் டீன் நவாசுப்ரமணியம் பேசினார். இதில் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், இணை செயலாளர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
19-Jul-2024
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
19-Mar-2026
இன்றைய போட்டோ18-Mar-2026

3/
4/

6/

7/

8/

9/
10/


