இன்றைய போட்டோ

சென்னை ஐ.ஐ.டி.யின் 61வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி பிரையன் கோபில்கா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் சென்னை ஐ.ஐ.டி. நிர்வாக குழு தலைவர் பவன் கோயங்கா மற்றும் ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி. இடம்: சென்னை ஐ.ஐ.டி. வளாகம் கிண்டி
19-Jul-2024
இன்றைய போட்டோ10-Oct-2026

2/

3/
இன்றைய போட்டோ09-Oct-2026

4/
படம் கிஷன்செய்தி அஜய், பாலமுருகன்.தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பட்டம் செஸ் போட்டி 2026 நேற்று நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் - இடமிருந்து வலம் - வி.ஐ.டி கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், மற்றும் தலைமை நடுவர் ரவிகுமார். இடம்: வி.ஐ.டி வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை
09-Oct-2026

5/

6/
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு சமுதாயப் பந்தலில் , இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அத்தியாயங்களை விவரிக்கும் சுவரோவியங்களுக்கு முன்பு, முவர்ணக் கொடியை ஏந்திய பாரத மாதாவின் வடிவத்திலான துர்கா தேவி சிலைக்குக் கலைஞர்கள் இறுதி வடிவமளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
09-Oct-2026

7/

9/

10/


