திருப்பூர், இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து 2 ஆயிரம் பேர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.