சென்னை ஐ.ஐ.டி.யின் 61வது பட்டமளிப்பு விழா நடந்தது இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்க்கு சென்னை ஐ.ஐ.டி.யின் நிர்வாக குழு தலைவர் பவன் கோயன்கா டாக்டர் பட்டத்தை வழங்கினார் அருகில் இயக்குனர் காமகோடி. இடம் கிண்டி
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.