மேட்டுப்பாளையம், அன்னூர் சாலையில் திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்ட குழாயில் ஏர் வாள்வு பகுதியில் ஏற்பட்ட கசிவு காரணமாக நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் பீரிட்டு கொட்டியது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.