சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மா. சுப்ரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கினார்கள். இடம். சைதாப்பேட்டை
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.