கோவை பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்த பி.எஸ்.ஜி., கோப்பைக்காண மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சீறிப்பாய்ந்து விளையாடிய வீரர்கள்.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.