திருவண்ணாமலை நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான நடந்த போட்டித் தேர்வை ஆர்வத்துடன் எழுதிய பட்டதாரிகள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.