திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு காவடியை எடுத்துக் கொண்டு பக்தர்கள் அதிகம் வருவதால் கோவிலில் போலீசார் பாதுகாப்பிற்கு உயரர் கோபுர டவர் அமைக்கப்பட்டுள்ளது
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.