sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பெரம்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக அங்குள்ள மேற்கூரைகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.
25-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ22-May-2026

2/

காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.
22-May-2026

3/

சிவகங்கை - தொண்டி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது
22-May-2026

4/

திருப்பூரில், அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளால் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு.
22-May-2026

5/

கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.
22-May-2026

6/

கோடை வெயிலுக்கு குளு குளு ட்ரீட் செம்பரம்பாக்கம் ஏரி அணையில் துள்ளி குதித்து குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்
22-May-2026

7/

விழுப்புரம் காமராஜர் தெருவில் நகராட்சி துவக்கப்பள்ளி அருகே புதிதாக வணிக வளாக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது .
22-May-2026

8/

புதியதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களை பார்ப்பதற்கும் மற்றும் முதல்வர் தனி பிரிவில் புகார் அளிப்பதற்கும் சென்னை தலைமைச் செயலகத்தில் நீண்ட வரிசையில் ஏராளமான மக்கள் காத்திருந்தனர்.
22-May-2026

9/

திருப்பூரில், உரிய ஆவணங்களின்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தினருக்கு சிறப்பு நீதிமன்றம் இரண்டு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
22-May-2026

10/

திருநெல்வேலியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இன்று வரை பணம் வழங்காததை கண்டித்து ,ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...
22-May-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us