சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில் கல்லீரல் அலர்ஜி குறித்து, விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவியர். இடம்.எழும்பூர்
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை