சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள வி.ஜி.என். குரோனா அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் தினமலர் மற்றும் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் இணைந்து ஆடி கார்னிவல் அப்பார்ட்மெண்ட் கொண்டாட்டம் நடந்தது இதில் கோலப் போட்டியில் கலந்து கொண்ட மகளிர்
தினமலர் மற்றும் நம்ம பேமிலி இணைந்து நடத்தும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி துவக்கவிழாவில் பங்கேற்ற அனைத்து அணியின் வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்.இடம் : தண்டலம்.
கடலூர் முதல்நகர் சோனக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் போன்று வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கலைஞரிடம் மொபைல் போனில் படம் பிடித்த சிறுமிகள்.