கோவை சரவணம்பட்டி கீரனத்தம் பிரிவு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். இடத்தை மீட்டு மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.