இன்றைய போட்டோ

தி குரோவ் பள்ளியின் சார்பில், தமிழகம், புதுச்சேரி மண்டலத்திற்கான சி.ஐ.எஸ்.சி.இ. மண்டல தடகளப் போட்டிகளை சி. பி.ராமசாமி ஐயர் பவுண்டேஷன் தலைவர் நந்திதா கிருஷ்ணா துவக்கிவைத்தார். உடன் இடமிருந்து பள்ளியின் தாளாளர் பிரசாந்த் கிருஷ்ணா, முதல்வர் சுஜாதா, விளையாட்டு இணை ஒருங்கிணைப்பாளர் வேதநாயகம். இடம் : நேரு விளையாட்டு அரங்கம்.
31-Jul-2024
இன்றைய போட்டோ29-Oct-2025

3/

4/

5/

6/

7/

8/

9/
இன்றைய போட்டோ28-Oct-2025
10/


