தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்...வயநாடு சூரல்மலை - அட்டமலை ரோட்டில் நிலச்சரிவில் புதைந்த வீடுகள் உள்ள இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினரால் எடுக்கப்படும் உடல்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.