மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு ஸ்ரீ சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடந்த ஆண்டு விளையாட்டு விழாவில் கலை நிகழ்ச்சியில் காண்போரைக் கவர்ந்த மாணவர்களின் நடனங்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.