உலக புலிகள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் தேனி டி.எம்.ஹெச்.என்.யூ., வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.