தமிழக இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில், கீழ்ப்பாக்கத்தில், இயற்கை விளைபொருள் சந்தை நடந்தது. இதில், பாரம்பரிய அரிசி வகைகள் சிறுதானியங்கள், கீரை, காய்கறிகள் விற்கப்பட்டன. அவற்றுடன் பனை ஒலை, கொட்டாங்குச்சியில் செய்த அவங்களர பொருட்கள். சிறுதானிய தின்பண்டங்களும் விற்கப்பட்டடன.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.