தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தமிழக இயற்கை வேளாண் கூட்டமைப்பின் சார்பில், கீழ்ப்பாக்கத்தில்,இயற்கை விளைபொருள் சந்தை நடந்தது. இதில், பாரம்பரிய அரிசி வகைகள் சிறுதானியங்கள், கீரை, காய்கறிகள் விற்கப்பட்டன. அவற்றுடன் பனை ஒலை, கொட்டாங்குச்சியில் செய்த அவங்களர பொருட்கள். சிறுதானிய தின்பண்டங்களும் விற்கப்பட்டடன.
04-Aug-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ29-Jun-2026

2/

திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
29-Jun-2026

3/

கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள். இடம்: திருவொற்றியூர், சென்னை.
29-Jun-2026

4/

கடற்கரையில் கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுடன் குளித்து விளையாடி ஓய்வெடுக்கும் பொதுமக்கள். இடம்: கொட்டிவாக்கம்.
29-Jun-2026

இன்றைய போட்டோ28-Jun-2026

5/

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் 520வது ஆனித்தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
28-Jun-2026

இன்றைய போட்டோ27-Jun-2026

6/

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
27-Jun-2026

7/

ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
27-Jun-2026

8/

புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் பைபர் படகில் சென்ற மீனவர்கள் வலையில் சிக்கிய அதிக அளவிலான மீன்கள்.
27-Jun-2026

9/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.
27-Jun-2026

10/

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு தீபாதாரணை நடந்தது.
27-Jun-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us