இது தான் விடியல் பயணமா ? தஞ்சாவூரில் இருந்து கந்தர்வகோட்டை வரை இயக்கப்படும் டவுன் பஸ்ஸில், சீட் இல்லாமல், இருக்கை கூட இல்லாமல், கீழே அமர்ந்து லோடு வாகனத்தில் செல்வது போல் பயணித்த பெண்கள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.