சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட்ஸ் இணைந்து 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயிலில் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.