சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை நோபல் ஹார்ட்ஸ் இணைந்து 1008 சிறப்புக் குழந்தைகளை சிறப்பு ரயிலில் திருப்பதிக்கு பயணம் மேற்கொண்டனர்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.